தமிழீழ விடுதலைப்புலிகள் எனக் கூறி பல குழுக்களின் அறிக்கைகள் வெளிவருகின்றன. அண்மையில் சங்கதி, பதிவு இணையத்தளங்கள் உட்பட ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் தாக்கி வெளியிடப்பட்ட அறிக்கையில் எதுவித உண்மைகளும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம், என விடுதலைப்புலிகளின் அனைத்துலகத் தொடர்பகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.


