வீராணம் கருணா

குடிக்க  தண்ணீரின்றி  தமிழன்  ஏங்கி  தவிக்க
தவித்த வாய்க்கு தண்ணீர் தர திராவிடம் மறுக்க 

தலைவா  நீ  அமைத்ததோ வீராண  திட்டம் அதில்
ஊழல் புரிந்ததால் பல கோடி நட்டம் அறியாதமிழன்

தண்ணீர் வருமென்று கண்ணீரில் காத்திருக்க
கண்களில் கண்ணீர் வந்தது கானல் நீர் கண்டு

உயிர்போகும் நிலையிலும் தண்ணீர் வரவில்லை
தமிழன் செத்தாலும்  உனக்கு  கவலையில்லை

வீராண திட்டத்தில் பல கோடி ஊழல்
உண்ணும் விவசாய மண்ணில் விஞ்ஞான ஊழல்

அதனால் பலகோடி பணநட்டம் நாட்டுக்கு பலன்கண்டு
இளவயதில் பலதார மணம் புரிந்தாய் வீட்டுக்கு 


ஸ்பெக்ட்ரம் கலைஞர்


முத்தார மணம் புரிந்து இடைவிடாது பெற்றெடுத்தாய்
பெற்றெடுத்த பிள்ளைக்கு அயராது பாடுபட்டாய்

இளிச்சவாயன் தமிழனென்று நீ உணர்ந்தாய்
உன் காரியத்தை செயல்படுத்த நீ துணிந்தாய்

உன் அப்பன் வீட்டு சொத்தென்று என எண்ணி
தமிழன் தமிழ்நாட்டை பங்கிட்டாய் இரண்டாக

தென்னாட்டை கொடுத்திட்டாய் இளையவனுக்கு
வடநாட்டை அள்ளித்திட்டாய் மூத்தவனுக்கு

பலநூறு கோடி ஊழல் செய்தும் போதவில்லை உனக்கு
பல்லாயிரம் கோடி தேவை என்று நீ நினைத்தாய்

இத்தாலி இந்தியாவிடம் இனிதாக ஒப்பந்தம் போட்டாய்
ஈழத் தமிழனை கூண்டோடு அழிக்க திட்டம் போட்டாய்

பல லட்சம் தமிழரை பலி கொடுத்ததால் உனக்கு
பல்லாயிரம் கோடி பணம் என்று இத்தாலி கூற

அதனால் போர் முடிந்தது ஓடி வா என நீ அழைக்க அதை
நம்பியோடி வந்த தமிழர் கூட்டம் லட்சத்தில் செத்துவிழ

உன் ஐம்பதாயிரம்  கோடி ஸ்பெக்ட்ரம்  ஊழல் எளிதாய் நடந்தது
உன் இத்தாலி ஒப்பந்தம் இனிதே முடிந்தது

இளிச்சவாயன் தமிழன் இனி விழிக்க போவதில்லை
என்றெண்ணி இறுமாந்து நீ இருக்க

உன் இறுமாப்பை பொடியாக்க வந்து விட்டான் சீமான்
தமிழனை நாம் தமிழராய் ஒன்றிணைக்க துணிந்து விட்டான் எம்கோமான்

தமிழ் நாட்டிலிருந்து, தமிழ் தேவன்

 

(நாம் தமிழர்)


09940024227


© 2010 Tamil Kathir Portal · Powered by wwwl