உலகில்நாளுக்குநாள் புதிய புதிய மாற்றங்களுடன் அதிசயிக்கத்தக்க சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.

அந்த வகையில் இயற்கையுடன் கூடியதான அதிசய சம்வமொன்று கல்முனையில் இடம்பெற்றிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.



இந்நிலையில், கல்முனை பிரதேசத்திலுள்ள பாலிகா லேன், கல்முனைக்குடி- 14ஆம் பிரிவைச் சேர்ந்த  மௌலவி பி.எம்.நிஸாமின் வீட்டிலிருந்து பறிக்கப்பட்ட தேங்காயினுள் காணப்பட்ட கையின் மாதிரியை ஒத்த உருவம் ஒன்றினை படத்தில் காணலாம்.


© 2010 Tamil Kathir Portal · Powered by wwwl