
டெனிஷ் மொழியில் ஈழத்தமிழ் பெண்ணின் கவிதை நூல் – இளந்தி
Dec 7, 2011
புலம்பெயர் இலக்கியம் என்ற புதிய கூறு உதயமாகியுள்ளது. உலகளவில் புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்கள் அந்தந்த நாட்டு மக்களின் மொழியில் இலக்கியம் படைக்கத் தொடங்கியுள்ளனர். எமது போராட்ட வரலாற்றையும் எமது நியாயப்பாடுகளையும் உலகின் முன் எடுத்து வைக்க இது மிகச் சிறந்த உபாயம்.
சனல் _4
Aug 13, 2011
வெய்யில் பனிமழை பாராமல்வீதியில் நின்று அழுதஎமைப்
பொய்யர் என்று முழுஉலகும்
புறக்கணிக்க மனம்நொந்தோம்!
வரலாற்று வழிவந்த வலிமையான இனம் - போராளி, தி.வள்ளுவன்
Jul 31, 2011
வரலாற்று வழிவந்த வலிமையான இனம்
தமிழர் அடிமைச் சின்னமதை ஒருபோதும் சுமக்கோம்.
எம் உரிமைக்கான விடுதலைப் போரில்
நாம் அடைந்தது தோல்வியல்ல ………
நீ கவனமாக இரு……… போராட்டம் வீண் போகாது.”
Jul 24, 2011
தமிழீழ விடுதலைப் புலிகள்உலகம் முழுமையும் விழுது பரப்பி நிற்க்கும்
பெரு விருட்ச்சம்.
13 வயது ஈழத் தமிழ்ச் சிறுமியைப் பற்றிய திரைப்படம் "உச்சிதனை முகர்ந்தால்"
Jul 11, 2011
13 வயது ஈழத் தமிழ்ச் சிறுமியைப் பற்றி எடுக்கப்பட்ட படத்தில் சத்தியராஜ், சீமான் , நாசர், மணிவண்ணன் உட்பட பலர் நடித்துள்ளார்கள். இத்திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளிவர...
குருதியில் குளித்த தேசம்
May 25, 2011
மே 18....!!!
எங்கள் தேசம் எரிந்து போனது..
எங்கள் உறவுகள் கருகிப்போனார்கள்..
எங்கள் கனவுகள் கலைந்து போயின...
வரலாற்று நாயகன் தளபதி சொர்ணம்
May 15, 2011
குன்றென நின்றவனேகுடையெனப் பணிந்தவனே
மன்றினில் உயர்ந்தவனே - மக்கள்
மனதினில் பதிந்தவன் நீ.
அன்னையே! நாம்வணங்கும் ஆலயமே! -கனடாவிலிருந்து பவித்திரா
Mar 21, 2011
அன்னையே! நாம்வணங்கும் ஆலயமே! அன்புருவே!நின்னையே எந்நாளும்; நெஞ்சினில் - உன்னத
தெய்வமாய்த் தாங்கித் திருவிளக் கேற்றினோம்
செய்யதிரு சேயோன் செயல்!
கவியரங்கம் தொடங்குமுன் - ஒரு கண்ணீர் அஞ்சலி...
Mar 9, 2011
ஒரு
புலிப் போத்தை ஈன்று
புறந்தந்து-
பின் போய்ச் சேர்ந்த...
வீரவணக்கம், வீரவணக்கம் !
Feb 24, 2011
வீரப்படுக்கையில் துயிலுறங்கும் அன்னையே !நாம் அடையாமல் விடமாட்டோம் தமிழீழ மண்ணையே !
எம் தலைவரை பெற்றெடுத்தீர் தாயகம் வெல்லவே !
வீரத்திருமகள்
Feb 21, 2011
யாழ் தீபகத்தில்கடலையின் தென்றலோடும்
முடிவுறா செல்வம் கடல் வளம்
கொண்ட நகரான வல்வெட்டித்துறையின்கண்
வீரத்தாய் அம்மா பார்வதி
Feb 21, 2011
தமிழர்கள் இருக்கிறார்கள்இத்தரணியில் என்று
உலகமெங்கும் உச்சரிக்க வைத்த
எம்தலைவனை பெற்றெடுத்தவள்
தமிழ் அன்னைக்கு தலை தாழ்த்தி வீரவணக்கம்
Feb 20, 2011
வீரவணக்கம் வீரவணக்கம் தமிழன்னையே வீரவணக்கம்
வீரவணக்கம் வீரவணக்கம் தமிழ் மகுடமே வீரவணக்கம்
வீரவணக்கம் வீரவணக்கம் தமிழ் மகுடமே வீரவணக்கம்
வீரத்தை ஈன்று விண்ணகம் சென்றவரே
ராஜதந்திர முச்சந்தியில் தீமூட்டியவன் - ச.ச.முத்து
Feb 15, 2011
ராஜதந்திர முச்சந்தியில் அவன்தீமூட்டி எரிந்த பொழுதில் பெரிதாக
எதுவும் நடந்துவிடவில்லை.







































