
முகவரியும் பெயர் பலகையும் இல்லாத சர்வதேச சமூகம்!
Feb 4, 2012
மட்டகளப்பு மண்முனை அமிர்தகழி சித்திவிநாயகர் மகாவித்தியாலய நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பேசிய அரியநேந்திரன் எம்.பி பின்வருமாறு உரையாற்றினார்.எரிக் சொல்கெய்ம் அவர்களே, நீங்கள் இனியாவது ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கப் பாடுபடுங்கள்!
Feb 3, 2012
நோர்வேயின் பன்னாட்டு அபிவிருத்தித்துறை அமைச்சர் எரிக் சொல்கெய்ம் அவர்கள் புது டெல்லிக்குச் சென்றுள்ளார். எதிர்வரும் 27 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாக உள்ள ஐ.நா...தூணாக நின்ற தமிழன் சிறு துரும்பானான் - பழ. நெடுமாறன்
Feb 3, 2012
இந்திய மக்கள் தொகையில் ஏறத்தாழ பதினாறில் ஒரு பங்கு தமிழர்கள் வாழ்ந்தாலும் அவர்களுக் குரிய அங்கீகாரம் என்பது இந்திய அரசியலில் அளிக்கப்படவில்லை.புலிகளுடன் அமெரிக்காவின் இரகசிய உரையாடல் - சேரமான்
Feb 3, 2012
பராக் ஒபாமாவின் ஆட்சியில் வெளியுறவுத்துறை அமைச்சராக தான் பதவியேற்றதும் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பிலான அமெரிக்காவின் கொள்கையில் மாற்றங்கள்...உங்கள் மனச்சாட்சி கண் திறக்கும் என்று இப்போதும் நான் நம்புகின்றேன்!
Feb 3, 2012
உங்களை மதிப்பிற்குரிய மனிதனாகப் பார்ப்பதில் எனக்கொன்றும் தயக்கம் இல்லை. ஏனெனில், பிழையோ, சரியோ இந்தக் கடும் குளிரிலும் உங்களை வருத்தி...பெப்ரவரி 04 இல் எமக்கான சுதந்திரத்தைக் கோரி, இந்த உலகத்துடன் போர் தொடுப்போம்! - தமிழீழ மக்கள் பேரவை
Feb 2, 2012
இன்னொரு கறுப்பு நாளாக... ஈழத் தமிழர்களுக்கு எரிச்சலை ஊட்டும் கரி நாளாக... இன்னொரு பெப்ரவரி 04... ஈழத் தமிழர்கள் தங்கள் உரிமைகளைத் தொலைத்த நாள்...அழிவுகள் மட்டுமே ஒரு இனத்தைத் தின்றுவிடுமா? - அகத்தியன்
Feb 2, 2012
முள்ளிவாய்க்கால் பேரழிவுடன் தமிழீழத்தின் கதையும் முடிந்துவிட்டது என்று சிலர் கற்பிதம் செய்து கொள்ள முயற்சிக்கின்றார்கள். அதற்கும் அப்பால், விடுதலைப் புலிகளது...களத்தை இழந்துவரும் இந்தியாவும், புலத்தில் குறிவைக்கப்படும் ஈழத் தமிழர்களுக்கான போராட்டங்களும்!
Feb 2, 2012
ஈழத் தமிழர் குறித்த இந்தியாவின் வகிபாகம் குறைந்து செல்கின்றது. சீனாவுடனான நெருக்கத் திகிலில் ஈழத் தமிழர்களது விடயத்தில் இந்தியா விரும்பினாலும், சிறிலங்கா மீது...முத்தமிழ் விழா அறிவுத்திறன் போட்டிகள் விண்ணப்பப்படிவம் 2012
Feb 1, 2012
முத்தமிழ் விழா அறிவுத்திறன் போட்டிகள் விண்ணப்பப்படிவம் 2012அப்துல் கலாமே அறிவீரோ!
Feb 1, 2012
அப்துல் கலாம் வருகை தமிழருக்குஅமைதி தருக என்று கேட்கா நிலைமை
செத்துப் போய் நின்றவேளை...


